(Reading time: 17 - 33 minutes)

ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் தானாக கண்ணில் தெரிந்த அருகில் இருந்த மதுக்கடைக்கு சென்றான்.. அந்த ஷ்வேதாவை அவள் ஆடிய ஆட்ட்டத்தையும் மறக்கும் அளவுக்கு குடித்தான்...

ஒரு வழியாக அவன் மனம் அவளை மறந்து போதையில் மிதக்க அவன் குடிப்பதை நிறுத்தி காரை எடுத்தவன் எப்படியோ தன் கெஷ்ட் ஹவுஷ்க்கு வந்து சேர்ந்தான்...

அந்த நினைவில் இன்னும் அவளை பற்றியே உளறிக் கொண்டிருந்தான்....

அவன் தன்னை சுசிலா டாக்டர் என்று தான் நினைத்திருக்கிறான் என்றதும் பாரதி தானாக ஒரு தாயாக மாறிப் போனாள்..

அவன் முடியை ஆதரவாக தடவினாள்.. அவளின் அந்த மெல்லிய வருடலில் அவன் இலேசாக கண் அயரவும் மெல்ல எழுந்து அவனை நேராக படுகக வைத்து போர்வையை போர்த்தி விட்டு நகர முயன்றாள்..

அதற்குள் ஆதி எட்டி அவள் கையை பிடித்தான்.. ஒரு நிமிட

...
This story is now available on Chillzee KiMo.
...

ி கா . அப்படி எல்லாம் விட்டுட முடியாது..எப்பவும் போல நீங்க தான் முதல்ல டெஷ்ட் பண்ணநும்... உங்க ரிஷல்ட் ஐ வச்சு தா ன் உங்க சின்ன ஐயா வுக்கு கொடுக்கறதா வேண்டாமா னு முடிவு பண்ணுவேன் “என்று சிரித்தாள்...

அதற்குள் ஆதி இறங்கி வரும் அரவம் கேட்கவும் வேகமாக சமையல் அறைக்குள் புகுந்துகொண்டாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.