(Reading time: 17 - 33 minutes)

ஏனோ .. அவனை பார்க்க அவளுக்கு வெக்கமாக இருந்தது... முதன் முறையாக தன் குடும்பத்தாரை தவிர்த்து அன்னிய ஆணுடன் உறங்கியது என்னவோ போல இருந்தது.. என்னதான் அவன் தாயாக நினைத்தாலும் அவளுக்குள் இருக்கும் பெண்மை அவளுக்கு ஒரு கூச்சத்தை கொடுத்தது...

கீழ இறங்கிய ஆதி வழக்கம் போல தன் ஓட்டத்தை ஆரம்பித்தான்.. ஆனால் அவன் மனமோ பெரும் குழப்பத்தில் இருந்தது... நேற்று இரவு என்ன நடந்தது என்று சரியாக தெரியவில்லை அவனுக்கு...

அந்த ஷ்வேதாவை கண்டதும் தான் அதற்கு மதுக்கடையை நாடிச் சென்றதும் நிறைய குடித்ததும் நினைவு வந்தது.. “ஆனால் தான் எப்படி இங்க வந்தேன், அதுவும் அவள் அறைக்கு எப்படி சென்றேன்?? “ என்று குழப்பமாக இருந்தது...

சிறிது யோசித்தவனுக்கு அவன் சுசிலா கூட பேசியது நினைவு வந்தது...

“அப்படீனா சுசிலா மா இங்க வந்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

ாங்க... என்னமா பில்டப் பண்றான் ஒன்னுமே நடக்காத மாதிரி.. அட்லீஷ்ட் ஒரு சாரியாவது சொன்னானா குடிச்சிட்டு வந்ததுக்கு...

கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாத மாதிரியே பில்டப் கொடுக்கறது தான் தாங்க முடியல... “ என்று கருவிக் கொண்டிருந்தாள்... அவன் சிறிது தூரம் சென்றதும் அவள் நினைவு வந்தவளாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.