Page 10 of 11
”எல்லாம் சொத்துக்காகத்தான், அவனுங்களும் சொத்து வேணும்னு அலையறானுங்க, நான் எப்படி விடறது நானும்தானே இந்த வீட்டு பையன்”
”அப்படியா ஆனா அங்கிள் அங்க கணேசன் அங்கிளும் கதிரேசன் அங்கிளும் வேற மாதிரி யோசிக்கறாங்க”
“என்ன யோசிக்கறாங்க”
“என்னவா ஆதி ஒரு திருடன், அவனை விலக்கிட்டு அவன் இடத்துல வாரிசுங்கற முறையில நிகிலனோ நடேசனோ வரனும்னு நினைக்கறாங்க”
“அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பா ஆசைப்படலாமே”
”அதுக்கு நான் விடமாட்டேன், என்னிக்கு இருந்தாலும் நான்தான் இந்தக் குடும்பத்தோட அடுத்த வாரிசு”
”ஓ சூப்பர் ஆல் த பெஸ்ட்”
”தாங்ஸ் சரி வாங்க சாப்பிடுவீங்க”