(Reading time: 13 - 26 minutes)

"ம்ம்.... நானும் அதைத்தான் விரும்பிறேன்"

"சரி கௌவுதம்தான் ஆர்டர் பண்ண ஜூஸ குடிக்கல நீயாவது உன்னோடத குடி மித்ரா"

"இல்ல பிரணவ் எனக்கு பசியே இல்ல எனக்கு வேண்டாம்"

"என்ன மித்ரா அப்புறம் ஆர்டர் பண்ணது வேஸ்டாகிடும்ல உணவ வேஸ்ட் பண்ணலாமா"

"ஆமா பண்ணக்கூடாது. சரி நான் குடிக்கிறேன்" என்று மித்ரா ஜூசை குடிக்க ஆரம்பித்தாள்.

அவள் குடிப்பதை திருப்தியாகப் பார்த்த பிரணவ் அவள் குடித்து முடித்ததும் அவளை அழைத்துச்சென்று ஹாஸ்டலில் விட்டுவிட்டு தன் வீட்டுக்குச் சென்றான்.

ஹாஸ்டலில் அனிதா ஏற்கனவே வந்திருந்தாள்.

"என்ன மித்ரா இன்னைக்கு ஹாஸ்பிடல்ல வேல எப்படிப்போச்சு"

"ம்ம்... வழக்கம் போலத்தான்"

"ஓஓ... ஹாஸ்பிடல எப்போயிருந்து மித்ரா ரெஸ்டாரென்ட்கு மாத்துனாங்க அதுமட்டுமி

...
This story is now available on Chillzee KiMo.
...

்றும் தெரியாது. அவர்களுக்குத் தேவை சிகரட், தண்ணீ, உழைக்காமல் கிடைக்கும் பணக்கார வாழ்க்கை அவ்வளவுதான் அது கௌவுதமிடமிருந்து கிடைப்பதால் அவர்கள் இருவரும் கௌவுதமுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலும் அவர்களைத் தண்ணி தெளித்துவிட்டதால் கௌவுதமின் பணத்தில் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.