Page 3 of 5
மேலும் அந்த காட்டில் இது போன்ற ஹோலோக்ராம்களை உருவாக்க உபகரணங்களை இன்ஸ்டால் செய்வதும் உருவாக்குவதும் கடினம் அல்லவா… அதேபோல் சதாவும் லேசர் பிம்பத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் இருப்பாளா என்ன?
அந்த குளிர்ச்சி… அது வழக்கமான ஒன்று அல்ல என்று சொன்னது… ஒருவேளை ஐஸ்கட்டியால் செய்த பனிசிலையோ…
சதாவிடம் விசாரித்தால்.. அது பனிச்சிலை போலவும் இல்லை என்றாள்.
-
...
This story is now available on Chillzee KiMo.
...
ரவு…
ஆயுஷ் வந்து விட்டான். கரணும் அங்கு இருந்தான். டிடெக்டிவ் வேலையா…? பேய் பிடிக்க இல்லை… இல்லை பேயை பிடிக்க போறீங்களா? ஆல் த பெஸ்ட்” என்று சொல்லி விட்டு புவன் உறங்க சென்று விட்டான்.