(Reading time: 45 - 89 minutes)

அத்தை நான் இருக்கேன் உனக்கு துணையா... அவன் என்ன சொன்னாலும் நீ கண்டுக்காத... சந்தோஷமா இந்த திருமணத்தை  ஏத்துக்கோ.. எல்லாம் நல்லதா நடக்கும்.. “ என்று அவளின் மனதை அறிந்து ஆறுதல் கூறினார்...

அவருக்கு தெரியும் ஆதி ஏதோ மிரட்டிதான் பாரதியை சம்மதிக்க வச்சிருக்கான் என்று.. எப்படியோ பாரதி மறுமகளா உள்ள வந்திட்டா, அதற்கப்புறம் அவனை வழிக்கு கொண்டு வந்திடலாம்.. “ என்று நம்பினார்..

 “அப்புறம் பாரதி...  இந்த விசயம் உங்க வீட்டுக்கு இப்ப தெரிய வேண்டாம்... அண்ணா நல்லா குணம் ஆனதுக்கப்புறம் நானே பக்குவமா எடுத்து சொல்றேன். கண்டிப்பா உன்னை மன்னிப்பாங்க.. அதனால நீ எதுவும் கலங்க கூடாது.. “

Pencil...
This story is now available on Chillzee KiMo.
...

ng>Episode # 26

Episode # 28

{kunena_discuss:1194} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.