(Reading time: 43 - 85 minutes)

“ஓ அதுவா ஸ்டோர் ரூம்ல இருக்கு எடுத்துக்க” என சொல்லவும் மீனாவோ கொண்டு வந்திருந்த துணிகளை துவைக்கும் கல் மேல் போட்டுவிட்டு அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தாள்.

மீனாவின் தாய் தான் மேகலா என புரிந்துக் கொண்ட ஈஸ்வரனோ அவரிடம்

”சாரி நீங்க யார்ன்னு எனக்குத் தெரியாது, என்னோட துணிகளை துவைச்சி காயவைச்சிருக்காங்களே யார் இதை செஞ்சது” என அவன் காயவைத்திருந்த தன் துணிகளை கைகாட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒண்ணுமில்லை மாடு முட்ட வந்ததால ஷாக்ல இப்படி நிக்கறாருன்னு நினைக்கிறேன், தப்பு என்மேலதான் சாரி அத்தான், நீங்க அவரை ரூமுக்கு கூட்டிட்டுப் போங்க” என சொல்ல நிரஞ்சனோ ஈஸ்வரனின் கையை பிடித்துக் கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.