(Reading time: 43 - 85 minutes)

”ஆனந்தி உனக்கு சமையல் தெரியுமா” என கேட்க அவளோ தலை குனிந்து பதட்டமாக பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்

”ஆனந்தி என்கிட்ட உண்மையை சொல்லு, பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது, உனக்கு சமையல் வருமா வராதா”

என கேட்க அவளோ அமைதியாக இல்லை என்பது போல் தலையாட்டவும் பெருமூச்சு விட்ட ஈஸ்வரனோ நிரஞ்சனிடம்

”நிரஞ்சா சமையலுக்கு ஒரு குக்கை ஏற்பாடு பண்ணு, இனிமே இந்த வீட்ல யாரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ாப்பிடுவோம்” என அவள் சொல்ல ஈஸ்வரனுக்கு வியப்பாக இருந்தது. அவன் குமரவேலிடம்

”மாமா என்ன இதெல்லாம், உங்க தங்கச்சிதானே இந்த சாப்பாட்டை செஞ்சாங்க ஆனா அதை இவங்க சாப்பிடக்கூடாதா” என கேட்க அவரோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.