Page 4 of 12
”நீ யாரையாவது லவ் பண்ணியிருக்கியா ஆதி” என்றாள்
”ஹூஹூம் ” என அவன் இல்லையென தலையாட்டவும் சந்தோஷப்பட்டாள்.
”பொண்ணுங்களை சைட் அடிச்சிருக்கியா” என்றாள் அவனை பார்த்துக் கொண்டே
”ம்” என்றான் பலமாக அதைக்கேட்டு உள்ளுக்குள் கோபம் வந்தாலும் அவனும் ஆண்பிள்ளைதானே என நினைத்து இம்முறை இதற்காக அவனை தண்டிக்காமல் அடுத்த முறை சேர்த்து வைத்து தண்டிக்கலாம், இந்த நல்ல நேர
...
This story is now available on Chillzee KiMo.
...
ெட்ட பையன் நீ யார் யாருக்கோ முத்தம் கொடுத்தல்ல” என அவனை விட்டு விலக முயன்றாள். அவனோ அவளை அசைய விடாமல் தன்னுடன் இணைத்துக் கொண்டான்.
”ம்ஹூம்”
”இப்பதானே முத்தம் கொடுத்தேன்னு சொன்ன”