(Reading time: 43 - 86 minutes)

“ம்” என்றான்

”யாருக்கு கொடுத்த”

என அவள் கேட்கவும் அவன் கை விரல் அவளை காட்ட அவளுக்கு சந்தோஷமாக வந்தது

”எனக்கா எப்போ கொடுத்த” என அவள் சிணுங்கியபடியே நெருங்கி அவனுடன் இணையவும் அவனுக்கு சிரிப்பாக வந்தது. அவனின் சிரிப்பைக் கண்டவளுக்கு ஆச்சர்யமாக வந்தது

”ஆதி நீ ரொம்ப அழகா சிரிக்கற” என்றான் சிணுங்கியபடியே

”ம்” என்றான்

”டேய் போதும்டா

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தம் தர சொன்னா கன்னத்தில தூசு தட்டறியா, நான் கொடுத்த மாதிரி அழுத்தமா தாடா” என கத்தவும் அவன் அவளது வாயை பொத்தி

ஷ் என்றான் அவளும் தலையை அசைத்துவிட்டு மறுபடியும் கன்னத்தை ஆவலாக காட்டினாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.