(Reading time: 43 - 86 minutes)

அவள் சொன்ன மாதிரியே அவனும் அழுத்தமாக முத்தம் தரவும் அவளுக்கு அது பிடித்திருந்தாலும் வேண்டுமென்றே அவனிடம்

”டேய் என்னடா செய்ற, ஏதோ குழந்தைகளுக்கு முத்தம் தர்ற மாதிரி தர்ற, நான் என்ன குழந்தையா, உன் பொண்டாட்டி, ஒரு ஃப்லீங் இருக்க வேணாமா, ஒரு ரொமான்ஸ் வேணாமா, ஏதோ வட்டிக்கடையில கடனுக்கு வட்டி கொடுக்கறவன் மாதிரி வேண்டா வெறுப்பா கொடுக்கற, ஒழுங்கா ஆசையா பொண்டாட்டியா நினைச்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

வைத்துவிட்டு அவளின் புஜத்தில் கையை வைத்தவன் அவளது சேலை முந்தானையை கொத்தாக பிடித்தவன் அதை கழட்ட அது வராமல் போகவே மறுபடியும் இழுத்தான் அது வராமல் போகவே உடனே கோபம் வந்து அவளைப் பார்த்து முறைத்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.