(Reading time: 30 - 60 minutes)

அதை கேட்டு சிரித்தார் சுசிலா...

“கல்யாணம் வேண்டாம்னா லவ் பெய்லியர் தான் அப்படீங்கிறது ஒரு எழுதபடாத விதி போல இருக்கு... “என்று சிரித்தவர்

“அப்படி எல்லாம் இல்ல டா... எனக்கு சிறுவயதில் இருந்தே இந்த மருத்துவத்துறையின் மேல தீராத காதல்...அதனாலயே எவ்வளவு கஷ்டமான சூழலிலும் மனம் தளராமல் படித்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்தேன்...ஒரு வழியா என் காதல் நிறைவேறி நான் விரும்பிய அந்த மருத்துவ தொழிலையே கல்யாணம் பண்ணிகிட்டேன்...

ஏனோ எனக்கு இந்த கல்யாணம், குடும்பம், குழந்தைனு அதுல இன்ட்ரெஷ்ட் இல்லை... எனக்குனு ஒரு வட்டத்தை உருவாக்கிட்டு அவங்களுக்காகவே வாழறது.. அப்படி இருக்க பிடிக்கலை... என்ன நம்பி வர்ர எல்லா பேஷன்ட்ஷ் மே எனக்கு குழந்தைங்க மாதிரிதான்..

ஒவ்வொருத்தரும் ஒரு குறையோட வரும் பொழுது, அவங்க குறைய

...
This story is now available on Chillzee KiMo.
...

பண்ணுதுங்க... “என்று சிரித்தார்...

“ஹீ ஹீ ஹீ... எப்படி அத்தை அப்படியே சொல்றீங்க... சரி சொல்லுங்க.. அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா?? இல்லையா?? “என்றாள் மார்பின் குறுக்கே கைகளை கட்டிகொண்டு  தன் புருவங்களை உயர்த்தி அவரை மிரட்டும் விதமாக...

அவளின் அந்த குழந்தைதனமான செய்கையை ரசித்தவர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.