(Reading time: 30 - 60 minutes)

 “ஹ்ம்ம்ம் அவருக்கு கல்யாணம் ஆகி, பேரன் பேத்தி எல்லாம் கூட இருக்காங்க... He is neurologist now .. இப்பவும் சில கான்ப்ரென்ஷ் ல பார்ப்போம்.. அவர் எனக்கு ஒரு நல்ல ப்ரென்ட்.. “  என்று சிரித்தார்...

“ஐயோ!! மிஷ் பண்ணிட்டாரே அந்த பாலா மாமா.. நீங்க லெட்டரை திருப்பி கொடுத்ததும் அவரும் வாங்கிகிட்டு போய்ட்டாராக்கும்.. இப்படி ஒரு க்யூட் ப்யூட்டிய மிஷ் பண்ணிட்டாரே.. “ என்று அவர் கன்னத்தை இரண்டு பக்கமும் பிடித்து செல்லமாக ஆட்டினாள்...

அதை கண்டு” ஹே வாலு... “ என்று சிரித்தனர் சுசிலாவும் ஜானகியும்

“எனிவே  சூப்பர் அத்தை... உங்க கதைய கேட்கும் பொழுது எனக்கும் உங்கள மாதிரி ஒரு லட்சியத்தோட இருக்கணும் போல இருக்கு .. “என்றாள் பாரதி முகத்தை சீரியஷாக வைத்துக் கொண்டு..

அதை கண்டு அதிர்ந்த ஜானகி,

“ஹே...

...
This story is now available on Chillzee KiMo.
...

்று மெல்ல முனகியவள், அலைபேசி யை மீண்டும் ஜானகியிடம் கொடுத்து

“அத்தை.. உங்க புள்ளை கிட்ட சொல்லுங்க.. எங்க  அப்பா அம்மா, ஊரெல்லாம் கூப்பிட்டு, கெடா வெட்டி, மொட்டை அடிச்சு காது குத்தி அழகா பாரதி னு  பேர் வச்சிருக்காங்க.. அவர் பாட்டுக்கு எப்ப பார் ஏய் னு கூப்பிடறார்.. “ என்று பொரிந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.