Page 9 of 9
அதை கேட்டு சிரித்த ஜானகி,
“அம்மா தாயே.. அவனுக்கு சொன்ன ரூல்ஷ் தான் உனக்கும்... எதுனாலும் உன் புருஷன் கிட்டயே நீயே நேரடியா கேட்டுக்க.. இனிமேல் எங்கள நடுவுல இழுக்காதிங்க.. நீ என்ன பண்ற, நேரா போய் அவன் சட்டைய பிடிச்சு நாலு வாங்கு வாங்கு.. “ என்று கண் சிமிட்டி சிரித்தார் ஜானகி...
“ம்ஹும் நான் எங்க போய் அவர் சட்டை ய பிடிக்கிறதாம்.. அந்த சிடுமூஞ்சிய பார்த்தாலெ நாக்கு ஒட்டிக்கிது.. கை கால் வரமாட்டேங்குது.. “ என்று புலம்பி கொண்டே பால் டம்ளரை எடுத்து கொண்டு மாடி ஏறினாள்..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்க ... ng>Episode # 27 {kunena_discuss:1194}
This story is now available on Chillzee KiMo.
...