Page 11 of 13
”சொல்லு ராதா”
“தெரிஞ்சவங்க வந்தாங்களா அதான் ஃபோன் கட் பண்ணிட்டேன்”
“தெரியும்”
“எப்படி தெரியும்” என்றாள் குழப்பமாக
”நீ அவசரத்தில ஃபோனை கட் பண்ண மறந்துட்ட, உன்கிட்ட ஒருத்தன் வந்து கத்தினது, அப்புறம் அவன் உன் வீட்ல இருக்கற எல்லார்கிட்டயும் சொன்னது, அதுக்கு நீ பொய் சொன்னது, எதுக்கு ராதா தைரியமா உண்மையை சொல்லியிருக்கலாமே, என்கிட்ட பேசறதா சொல்லு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்னு போல இருக்கு” என சொல்ல அவளோ மெல்ல யோசித்தாள். எழுந்து சென்று அறை வாசல்கதவில் நின்றுக் கொண்டு சுற்றி முற்றி பார்த்தாள். யாரும் இல்லாமல் போகவே நிம்மதியாகி கட்டிலுக்கு வந்து அமர்ந்தவள் ஃபோனில்