(Reading time: 40 - 79 minutes)

”ஹலோ”

”ராதா” என அவன் அழைக்க அவன் அழைத்த விதத்தில் இருந்த ஒருவித அன்பு அவளை கட்டிப்போட்டது.

”பாடவா”

“பாடு” என அவன் சொல்ல அந்நேரம் தாராவின் குரல் கேட்டது

”ராதா” என அழைத்தாள். அவளின் குரல் கேட்டதும்

”அக்கா கூப்பிடறாங்க நான் போறேன்”

”சரி சீக்கிரமா வந்துடு”

“எங்க”

”என்கிட்டதான்”

”என்ன”

”தேவிகிட்ட வந

...
This story is now available on Chillzee KiMo.
...

கலாம்னு படுத்துட்டேன்”

“ஓ சரி குட்நைட்” என சொல்ல அவனோ

”என்ன விசயம் சொல்லு”

“ஊருக்கு கிளம்பிட்டேன் கார்ல அக்காவோட வரேன்” என சொல்ல அவனோ

”பத்திரமா வா” என சொல்ல அவளோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.