(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - ஐ லவ் யூ - 21 - Chillzee Story

I love you

ணக்கம் சார். என் பேர் தமிழ்ச்செல்வி”

கல்லூரி பிரின்சிபாலின் முன் பவ்யமாக நின்றாள் தமிழ்ச்செல்வி.

“குட் மார்னிங். இங்கே பாரும்மா காலேஜ் தொடங்கி 2 மாசம் முடிஞ்சாச்சு. இதுக்கு மேல யாருக்கும் அட்மிஷன் கொடுத்திருக்க மாட்டேன். சாயும், வெற்றியும் கேட்டதுக்காக உனக்கு கொடுத்திருக்கேன். இரண்டு மாசம் முடிச்ச சிலபசை சீக்கிரமா படிக்கனும். கம்மி மார்க் வாங்கிட்டு இரண்டு மாசம் லேட்டா சேர்ந்தேன்னு சாக்கு சொல்ல கூடாது” – கண்டிப்பாக பேசினார் பிரின்சிபால்.

“ஓகே சார்” – இதை சொல்லவே தமி

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு விளக்கினாள்.

“ரொம்ப நன்றிப்பா செரிஷா” - தமிழ்ச்செல்விக்கு கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது.

“நோ மென்ஷன் தமிழ்ச்செல்வி” – நட்புடன் அவளின் தோளில் தட்டி சென்றாள் செரிஷா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.