(Reading time: 15 - 30 minutes)

“கரண்…அவருடைய நினைவில் ரயில் என்பது ஒரு அழகிய குறியீடாகவே இருக்கிறது. அவருடைய கனவில் வருவதுபோல் நிஜ வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை.”

“அந்த அமானுஷ்யமான நடவடிக்கை…?”

“நீங்கள் சொன்ன அத்துணை விவரங்களையும் வைத்து பார்த்தால்… உறக்கத்தில் செயல்படுவது…. வைசாக்போல பேசுவது… சதாவை அட்டாக் செய்ய முயல்வது…”

“எங்களையும்தான்…”

“நீங்கள் அவருடைய எய்ம் அல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ரலாம். இரண்டும் இல்லை வேறு ட்ரிகர் என்றால்…. அதேபோல் வீட்டிற்கு வெளியே இருக்கும்போது வரலாம்… சதா அவருடன் தனிமையில் இருக்கும்போது வரலாம்… நாட் இன் த ரூம்…. வெளியே அவுட்டிங் போகும்போதும் வரலாம்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.