“உங்க தம்பி என்ன செய்றார் யசோதாக்கா?”
“தம்பியா? வெற்றியையா கேட்குற? அவன் எனக்கு தம்பி இல்ல, சாய்க்கு தம்பி”
“அப்படியே இருக்கட்டும்க்கா, அவர் என்ன செய்றார்ன்னு சொல்லுங்களேன்”
“ஏற்றுமதி, இறக்குமதி செய்றான். ஊருல முந்திரி, ஏலக்காய், தேயிலை, பட்டை அது இதுன்னு ஏகப்பட்ட விளைச்சல். அதை சுத்தம் செய்து, நல்லா பேக் செய்து பல நாட்டுக்கு ஏற்றுமதி செய்றான். அது போல மத்த நாட்டுல இருந்து பேரீச்சம்பழம், சாக்லேட்ன்னு இறக்குமதி செய்றான்.”
“இந்த மாதிரி வேலை செய்றது கஷ்டமாக்கா?”<
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ட்டுட்டு நின்ன கதை” – தமிழ்ச்செல்விக்கு கண்களால் சைகை செய்து பொய் சொல்ல அடிவாளம் அமைத்துக் கொடுத்தாள் யசோதா.
“ஆமா – அப்படி தான்” - தன் கற்பனை திறனை தூசி தட்டி எழுப்பினாள் தமிழ்ச்செல்வி.
ரொம் அழகாதான கதை போயிட்டு இருந்தது.. ஏன் இந்த ஸ்டாபிங்... சீக்கரம் அடுத்த அப்டேட் போடுங்க மேம்..