Page 7 of 10
மேஜையில் இருந்த புகைபட்த்தை எடுத்து அணைத்துக் கொண்டார். அவருடைய குடும்ப புகைப்படம்! இளம் வயது விஜயாவுடன் மூர்த்தி மற்றும் சிறுவன் வைபவ்… கைகுழந்தை வைசாக் இருந்தனர். அனைவிரின் முகத்திலும் சிரிப்பு தவழ்ந்தது. அழகான அமைதியான குடும்பம்! அப்போது மூர்த்தியின் மனம்பற்றி விஜயாவிற்கு தெரியாது. உள்ளுக்குள் கசப்பை சுமத்து கொண்டு வெளியே சிரித்தபடி வலம் வந்த்து தெரியாது. குடும்பம் என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சு…. முகமெல்லாம் டயர்டாக தெரிகிறதே. இரவு சரியாக உறங்கவில்லையா மம்மி!” அவர் அருகில் வந்து நெற்றியில் கை வைத்தான். ‘மம்மி தைலம் தடவட்டுமா?’ சின்ன வயது வைபவ்… நினைவிற்கு வந்தான். கண்கள் கலங்கின!