(Reading time: 34 - 68 minutes)

புவன் கனவிற்குள் செல்ல ஆரம்பித்தான். புகை மண்டலத்தை கிழித்துக் கொண்டு வெளிச்ச குகையிலிருந்து புகை வண்டி வந்தது.

“சொல்லுங்க இப்போது என்ன தெரிகிறது?”

“ம் ஒரு ரயில் என் முன்னே வருகிறது”

“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”

“நான் அவளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.”

“யாரை?”

“ம்… சதாவை… அதோ அங்கிருக்கிறாள்”

“சொல்லுங்கள்”

...
This story is now available on Chillzee KiMo.
...

.

விடுதியிலேயே பார்ட்டி என்பதால் அனைவரும் வந்து விட்டனர். அப்போது புவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.

“சொல்லுங்க விஜயா மேடம்” மகனுக்காக எதுவும் உதவி கேட்கிறரோ என்று எண்ணினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.