(Reading time: 43 - 85 minutes)

”நீங்க முன்னாடி போங்க”

“வா ஒண்ணா சேர்ந்து போகலாம்” என சொல்ல

”ஒண்ணாவா அப்படிப் போனா வாசல் கதவில நான் இடதுபக்கம் உள்ள போவேன் பரவாயில்லையா” என ராதா கிண்டலாகக் கேட்க அவனோ உடனே திகைத்துவிட்டான். மெல்ல யோசித்தவன் அவளிடம்

”நீ முன்னாடி போ நான் பின்னாடி வரேன், கவனம் இருக்கட்டும் வலது பக்கம்தான் நீ போகனும்” என சொல்ல

”ஏன் இப்படி வலது இடதுன்னு பிரிச்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

க ஏன் திரும்பவும் ஒண்ணாக கூடாது”

“புரியலை”

”நீங்களும் உங்க தம்பியும் ஏன் சேரக்கூடாது”

“அது இந்த ஜென்மத்தில நடக்காது” என அவன் கோபமாகச் சொல்ல

”முயற்சி செய்ங்களேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.