Page 5 of 13
”எங்க போறீங்க”
“ராதாவோட பேக் என் ரூம்ல இருக்கு, அதை அவளுக்குத் தரனும் அதான்”
“இந்த பேக்கா” என அவன் தன் கையில் இருந்த பையை காட்ட அவளும்
”ஆமாம் இதுதான் கொடுங்க” என கேட்க அவனோ
”உங்களுக்கு பெரிய ரூம் ரெடி பண்ணிட்டாங்க, இடது பக்கமா இருக்கற படிக்கட்டு வழியா மேல போனா 4 வது ரூம் போய் பாருங்க, ஏதாவது தேவைன்னா அங்கயே வேலைக்காரங்க இருக்காங்க, உடனே சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
kquote>
”ப்ளீஸ் இங்கிருந்து போங்களேன்”
“ஏன் வெளிய வா, உன்கிட்ட பேசிட்டுதான் நான் போவேன்”
என சொல்ல அவளோ மெல்ல யோசித்துவிட்டு
”நீங்க குளிச்சிட்டீங்களா”
“இல்லை”