Page 6 of 13
“இதுபோல குளிக்காம அழுக்கா இருக்கறவங்களோட நான் ப்ரெண்ட்ஷிப் வைச்சிக்கறதில்லை” என சொல்லவும் முராரியோ
”அப்படியில்லை நான் தினமும் சீக்கிரமா எழுந்து குளிச்சிடுவேன், இன்னிக்கு உன் அக்கா தாராவுக்கு ரூம் ரெடி பண்ற அவசரத்தில குளிக்கலை, இரு இரு இப்பவே நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்” என சொல்லி பரபரவென அவன் வெளியே சென்று கதவை கிட்ட சாத்தும் சத்தம் கேட்கவும் நிம்மதியான ராதா
...
This story is now available on Chillzee KiMo.
...
் வந்துப் பாரு, அது உனக்கு ரொம்பப் பிடிக்கும்”
“தாரா அக்காகிட்ட நான் பர்மிஷன் வாங்கனுமே”
“நேத்தே நான் வாங்கிட்டேன், அக்காவும் சரின்னாங்க”
“எப்படி உடனே சம்மதிச்சிட்டாங்க”