(Reading time: 33 - 66 minutes)

”இறங்கு” என கத்தவும் அவளோ சிரித்தாள்

”ஏன் இப்படி பயப்படறீங்க, நான் என்ன செஞ்சிடப் போறேன் உங்களை”

“செஞ்ச வரைக்கும் போதும் இறங்கு” என கத்த அவளோ சிரித்தபடியே தலையாட்டிவிட்டு இறங்க முயல

”என் துண்டை கொடு” என்றான் இறங்க முயன்றவள் இறங்காமல் அப்படியே அமர்ந்து அவனையே கேள்விக்குறியோடுப் பார்த்தாள்

”எதுக்கு நான் தரனும், உங்க நினைப்பா இது என்கிட்டயே இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ே என்னாச்சின்னு தெரியலை, இதுல அவனி வேற ஓவியம் வரையறாளா, ஷ் யப்பா முடியலை அண்ணா முதல்ல என்ன ஆச்சி அதைச் சொல்லு, உன்னை அவனி ஓவியமா வரையறவரைக்கும், அவளுக்கு போஸ் கொடுத்து நின்னிட்டிருந்தியாக்கும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.