Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 18 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 18 - சசிரேகா

en vazhve unnodu thaan

னலட்சுமியின் மனதை நன்றாக குழப்பிவிட்ட சந்தோஷத்தில் மகாவின் அறை கதவைத் தட்டினான் ஆதி. அதைக் கேட்டு மகா கதவு திறக்க வெளியில் இருந்த ஆதி உள்ளே வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவன் முகம் வெறுப்புடன் இருப்பதைக் கண்டு அதிர்ந்த மகாவோ அவனிடம்

”ஆதி” என பாசமாக அழைக்க அவனோ

“நீ எப்ப வீட்டைவிட்டு போற” என கோபமாக கேட்க அவள் அதிர்ந்தாள்.

”நாளைக்கு காலையில போறேன், இன்னிக்கு கம்பெனியில என்னாச்சின்னு தெரியுமா”

”யாமினி சொன்னா”

“ஓ உனக்கு சந்தோஷம் தானே”

”ம்ஹூம் இல்லை” என்று சொல்ல அதற்கு மகாவோ

”ஏன் சந்தோஷம் இல்லை நாங்க ஒண்ணு சேர்ந்தது உனக்குப் பிடிக்கலையா”

”நான் வந்தபின்னாடிதான் நீங்க ஒண்ணு சேரனுமா, நான் இருக்கறப்ப நீ அவன்கிட்ட போனா எனக்கு கஷ்டமாயிருக்காதா” என வேண்டுமென்றே ஆதி பேச அதற்கு மகா குழப்பத்துடன்

”சாரி ஆதி”

“என்கிட்ட சாரி சொல்லாத எனக்கு பிடிக்காது, கதவை சாத்திக்க நான் கிளம்பறேன்” என சொல்லி எழுந்து கதவிடம் சென்றவனை தடுத்து நிறுத்தியவள் அவனிடம்

“என்கிட்ட பேசமாட்டியா” என பாவமாக கேட்க அவனோ

”உன்கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு, உரிமையும் இல்லை உறவும் இல்லை, நாளைக்கு நீதான் உன் புருஷன் கூட போறியே அவன் கூடவே பேசு போ”

“ஆதி இப்படி சொல்லாத ரொம்ப வருஷம் கழிச்சி நான் சந்தோஷமா இருக்கேன், இந்த மாதிரி ஹாப்பியா இருப்பேன்னு நான் நினைக்கவேயில்லை. என்னோட வாழ்க்கை அவ்ளோதான்னு கூட நினைச்சேன் ஆனா, நீ வந்தபின்னாடிதான் நான் வாழவே ஆரம்பிச்சேன்”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”சரி நல்லா வாழு ஆனா, திரும்பியும் டைவர்ஸ்னு போயிடாத”

”இல்லை ஆதி அந்த தப்பை இனி நான் எப்பவுமே செய்யவே மாட்டேன்”

”சந்தோஷம்“

”ஆதி” என அவனை நிறுத்தினாள் மகா

”என்ன வேணும் உனக்கு”

”இப்படி என்கிட்ட சலிச்சிக்கிட்டு பேசாத ஆதி, சந்தோஷமா பேசு ப்ளீஸ்” என அவள் கெஞ்சவும் அவளை ஏற இறங்க பார்த்தான்

”வா பேசுவோம்” என அவளை அழைத்தப்படியே அறையிலிருந்த சோபாவில் சட்டமாக அமர்ந்துக் கொண்டான்.

அவனுக்கு எதிரில் இருந்த சேரில் மகாவும் சிரித்தவாறே அமர்ந்து

”இப்ப பேசு நாளைக்கு நான் கிளம்பிடுவேன், அப்புறம் வேலை கம்பெனின்னு என்னால இங்க வரமுடியாம போயிடும்”

”அது பரவாயில்லை நான் 2 நாள்தான் இங்க இருப்பேன், நாளைக்கு நீ போனதும் அடுத்த நாள் நானும் என் ஊருக்கு கிளம்பிடுவேன்”

”ஏன் ஊருக்குப் போற, யாமினியை கல்யாணம் செஞ்சிக்கற ஐடியா இல்லையா”

”அது பெரியவங்க எடுக்க வேண்டிய விசயம், ஊர்ல தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா இருக்காங்க, அவங்களோட ஒரு நாள் வந்து பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிக்கறேன்” என்றான் சோகமாக

”அதை ஏன்டா இவ்ளோ சோகமா சொல்ற”

”நான் ஆசைப்பட்டு வந்தது உனக்காக”

”ப்ளீஸ் ஆதி மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத ப்ளீஸ்”

”சரிம்மா எனக்கு பேச வரலை கஷ்டமாயிருக்கு, நீ பேசு நான் கேட்கறேன்”

”சரி நானே பேசறேன் எங்க வீட்டு பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க வரேங்கறே ஓகே, சீர் என்ன வேணும்னு சொல்லு தரேன்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரம்யாவின் "என் காதலே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“எனக்கு இந்த வரதட்சணையெல்லாம் வேணாம், என்கிட்டயே நிறைய சொத்து இருக்கு, நானே என் குடும்பத்துக்கு ஒரே வாரிசு எனக்கெதுக்கு உங்க வீட்டு சீரு, யாமினியை மட்டும் அனுப்புங்க மகாராணியை போல நான் பார்த்துக்குவேன், அப்புறம் நீயே பொறாமைப்படுவ அய்யோ நாம தப்பு பண்ணிட்டோம், ஆதியை மிஸ் பண்ணிட்டோம்னு நினைச்சி பீலாயிடுவ” என்றான் சிரித்துக் கொண்டே அந்த சிரிப்பைக் கண்டுச் சிரித்தாள் மகா

”நான் எதுக்கு பொறாமைப்படப் போறேன்”

“அப்ப உனக்கு பொறாமையே இல்லையா”

”இல்லை”

”சரி அப்ப கேளு இந்த ஆதி கல்யாணத்துக்கு அப்புறம் யாமினியை எப்படியெல்லாம் வெச்சிக்கப் போறான்னு சொல்றேன், அதை கேட்டு நீ சிரிச்சா சரி பொறாமையில உன் முகம் மாறிச்சின்னா நீ தோத்துட்ட ஓகேவா”

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 18 - சசிரேகாAdharvJo 2019-03-05 16:33
:D :lol: sema update sasi ma'am :clap: :clap: Bheem Boy escape agitaro :Q: pina ivalo torture pana anway Sapidavachi anupi irukalam :sad:

I don't think there was anything wrong in veera's words...pavam adhuvum avanga fun kaga thaan sonnadhu….series padikra engalukku mattum thane secret theriyum :P ore bit vachi adhi ellarayum settle pana ninaicha ippadi thaan agum :yes: so indha twist very much needed :dance: enga poitaru??? Engayo konjam nalu sandhoshama irukatum vidunga…BTW pora-apo kuda viji-a settle panittu poraru ana (y) indha beku family adha vera mathiri purinjikitangale enatha solluradhu…. facepalm what a pity what a pity :o look forward to read next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 18 - சசிரேகாsasi 2019-03-05 20:07
Quoting AdharvJo:
:D :lol: sema update sasi ma'am :clap: :clap: Bheem Boy escape agitaro :Q: pina ivalo torture pana anway Sapidavachi anupi irukalam :sad:

I don't think there was anything wrong in veera's words...pavam adhuvum avanga fun kaga thaan sonnadhu….series padikra engalukku mattum thane secret theriyum :P ore bit vachi adhi ellarayum settle pana ninaicha ippadi thaan agum :yes: so indha twist very much needed :dance: enga poitaru??? Engayo konjam nalu sandhoshama irukatum vidunga…BTW pora-apo kuda viji-a settle panittu poraru ana (y) indha beku family adha vera mathiri purinjikitangale enatha solluradhu…. facepalm what a pity what a pity :o look forward to read next update. thank you and keep rocking.

நன்றி ஆதர்வ் இன்னும் நிறைய ட்விஸ்ட்கள் இருக்கு ஆதி சும்மா ஒண்ணும் போகலை அடுத்த வார எபியை படிச்சி பாருங்க ஆதியோட ட்விஸ்ட்டுக்கள் பத்தி விளக்கமா எழுதியிருக்கிறேன். நல்ல கமெண்ட் தந்தமைக்கு நன்றி தோழி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 18 - சசிரேகாAdharvJo 2019-03-05 20:14
Ena sasi ma'am avara konjam free-a vidunga embuttu tholai panuringa....pavam adhi paya 😜😜
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 18 - சசிரேகாsasi 2019-03-04 23:16
Quoting mahinagaraj:
:angry: steam போங்க தோழி.. நீங்க பன்னீயிருக்க கூடாது.. யாமினி ரொம்ப கஷ்டபடுவா..
ஆதிய மாதிரி தானே யாமினிக்கும் கஷ்டமா இருக்கும்..
ஆதிய சீக்கரமா வர சொல்லுங்க.. :yes:
:thnkx:

:cool: மகி மேம் இன்னும் 2 வாரங்கள்தானே இருக்கு என்ன அவசரம் ஆதி பொறுமையாவே வரட்டுமே யாமினியும் பாவம்தான் :yes: தங்களது கமெணட்டுக்கு மிக்க நன்றிகள் குட்நைட்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 18 - சசிரேகாmahinagaraj 2019-03-04 14:04
:angry: steam போங்க தோழி.. நீங்க பன்னீயிருக்க கூடாது.. யாமினி ரொம்ப கஷ்டபடுவா..
ஆதிய மாதிரி தானே யாமினிக்கும் கஷ்டமா இருக்கும்..
ஆதிய சீக்கரமா வர சொல்லுங்க.. :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 18 - சசிரேகாmadhumathi9 2019-03-04 09:14
:eek: facepalm aadhi pinathu enge :Q: enna seiya poraanga? Idhu ethipaaraatha thiruppam.enna nadakka pogirathendru paarppom.nice epi waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 18 - சசிரேகாsasi 2019-03-04 13:19
Quoting madhumathi9:
:eek: facepalm aadhi pinathu enge :Q: enna seiya poraanga? Idhu ethipaaraatha thiruppam.enna nadakka pogirathendru paarppom.nice epi waiting to read more. :thnkx: 4 this epi. :GL:

ஹாய் மதுமதி எதிர்பாராத திருப்பம் உங்களுக்கு பிடிச்சிருந்ததா இதே போல நிறைய ட்விஸ்ட் காத்திருக்கிறது அடுத்தடுத்த எபியில விளக்கமா எழுதியிருக்கிறேன் கமெண்ட் தந்தமைக்கு மிகவும் நன்றி தோழி
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top