(Reading time: 48 - 95 minutes)

”இல்லை ஆதி எனக்கு சந்திரனை தெரியும், இத்தனை வருஷமா அவர் கூட குடும்பம் நடத்தறேன், அவர் மாறி வந்திருக்கறது கூடவா என்னால புரிஞ்சிக்க முடியாது”

”என்னால நம்ப முடியலை”

“ஆதி நான் நம்பறேன், அவர் கூட வாழ நான் தயாராயிருக்கேன்”

”அப்போ என் கூட வாழமாட்டியா நீ, உனக்காகத்தானே நான் இங்க வந்தேன், அவனை விட நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன், என்னிக்கு சந்திரன் மாறிடுவ

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு வந்திடனும் புரியுதா”

“அந்த நிலைமை வராது ஆதி வராம நான் குடும்பம் நடத்துவேன், என்னை நம்பு” என சொல்லி சிரிக்கவும் ஆதி தன் கன்னத்தை தடவிக் கொண்டான்

”சாரி ஆதி அடிச்சதுக்கு சாரி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.