Page 7 of 13
“ஆதி அங்க வந்து நீ என்ன செய்வ”
“உன்னை பார்த்துக்கறேன்”
“ஒண்ணும் வேணாம், மனோ என்னை நல்லா பார்த்துக்குவாரு”
“பார்த்தியா புருஷன் வரவும் ஆதியை விட்டுட்டல்ல, போ இந்த பொண்ணுங்களே மோசம்” என தலையை திருப்பிக் கொண்டவனைப் பார்த்து சிரித்தவள்
”ஆதி உனக்குதான் யாமினியிருக்கால்ல, அவளோட நீ டூர் போ”
“அவள் கூடவா ம் வேணா ஒண்ணு பண்ணலாமா, இப்பதான் வீட்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
க்காமல் திரும்பியவன் உடனே எழுந்து தன் லக்கேஜ்களை பேக் செய்ய ஆரம்பித்தான். அதைப்பார்த்த வீராவிற்கு கஷ்டமாகிப் போனது
”ஆதி ப்ளீஸ் எங்கயும் போகாத, நான் பேசினது தப்புதான், என்னை மன்னிச்சிடு”