(Reading time: 48 - 95 minutes)

யாமினியோ தன் மனதில்

”அய்யோ எல்லாம் நாசமா போயிடும் போல இருக்கே, இந்த அப்பா பேச்சை கேட்டு நான் ஆதியை விட்டுடுவேனோ. அவனோ கோபமா இருக்கான். அவன் என்கிட்ட கேட்டது கூட நியாயமான விசயம்தானே, என் கூட வாழ வான்னு பொண்டாட்டிங்கற உரிமையில கேட்டான் ஆனா இப்ப என்னை விட்டுட்டு விஜி அக்காகிட்ட போயிட்டானே. எனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆச்சின்னு சொன்னா கூட இங்க யாரும் நம்பமாட்டாங்க கார

...
This story is now available on Chillzee KiMo.
...

சோமசுந்தரம் ஆதியிடம் வந்து

”ஆதி இது தப்பு, அவளை விடு யாமினி இருக்கா பாரு அவள்ட்ட போ நான் தடுக்கலை உன் இஷ்டப்படி நீ அவள் கூட இருக்கலாம்” என அவர் சொல்லவும் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.