(Reading time: 29 - 57 minutes)

“ஓ அப்படியா சரி, நீ எதுலயும் கலந்துக்கலையா”

“கலந்துக்கிட்டேன்பா டான்ஸ் ஆடலாம்னு இருக்கேன்”

“நல்ல விசயம்தான்”

”நானும் என் ப்ரெண்ட்சும் ஆடலாம்னு இருக்கோம், இன்னிக்கு காலேஜ்ல ராதா பாடின பாட்டை கேட்ட என் க்ளாஸ் டீச்சர் ப்ரோக்ரமுக்கு ராதாவையும் பாடச் சொன்னாங்கப்பா”

“ஓ அப்படியா நல்ல விசயம்தானே தாராளமா பாடட்டும் நீ ஆடு”“

“நாங்க டான்ஸ் ப்ராக

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

ராதாவோ சுற்றி முற்றி பார்த்தாள். தாரா இல்லை, கோவிந்தும் இல்லை, சீதாவும் சமையல்கட்டுக்குள் இருந்தார் வேணுகோபாலன் மட்டும் ஹாலில் அமர்ந்து பேப்பர் படிக்கவே மெதுவாக தனது அறைக்குச் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.