(Reading time: 29 - 57 minutes)

அதற்குள் தன்னை சமாளித்து கொண்ட சிவகாமி,

“ஏய்.. சாப்பாட்டு ராமி. உனக்கு மட்டும் எப்படி டி  சட்னி சீக்கிரம் சீக்கிரம் காலியாகும்??  இட்லிக்கு சட்னியா ??  இல்லை சட்னிக்கு இட்லியை சாப்பிடறியா?? ” என்று சிரித்து கொண்டே சட்னியை எடுத்து அவள் தட்டில் வைத்தார்...

பிறகு தான் மதுவை பார்த்தார்.. அவள் இன்னும் முகம் வெளிறி முழித்து கொண்டு இருப்பதை கண்டு,

“என்ன மற

...
This story is now available on Chillzee KiMo.
...

ாணம்  ஆன உடனே பொண்டாட்டி பின்னாடியே சுத்தற... உன் கூட ஒருத்தன் இருக்கானே.. அவனுக்கும் ஏதாவது டிப்ஷ் தர வேண்டியது தானா..?? “

“என் கூட இருக்கானா?? .... யாரை சொல்றீங்க?? “ என்று யோசித்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.