Page 11 of 13
”கோவிந்த் இப்படி கிண்டல் பண்ணாதீங்க, அவங்க இல்லைன்னா உங்களால ஒரு வேளை சோறு கூட சாப்பிட முடியாது, படிப்பை வைச்சி மனுஷங்களை எடை போடாதீங்க, எல்லா படிப்பும் நல்ல படிப்புதான், எல்லா வேலையும் சிறந்த வேலைதான்” என சொல்ல அவனோ
அதைக் கேட்டு அமைதியாக முராரியோ அங்கிருந்து விலகி வேறு பக்கம் நடக்கலானான். தாராவோ முராரியை சினேகமாக பார்த்துவிட்டு மனதுக்குள் அவனைப் பற்றி நல்லவிதமாக ந
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கேட்டு உற்சாகமாகி அங்கு இருந்த கல் மேல் அமர்ந்தவன்
”சரி அப்ப பொழுது போற வரைக்கும் இங்கயே இருக்கலாமா” என கேட்க அவளும் சரியென தலையாட்டவும்
”சரி வா பேசலாம்”
“எதைப்பத்தி”