(Reading time: 46 - 91 minutes)

”சரி நான் ரெஸ்ட் எடுக்கறேன், தாரா அக்கா கேட்டா நான் பழம் சாப்பிட்டு மாத்திரை சாப்பிட்டு தூங்கிட்டேன்னு சொல்லிடு தேவி”

”சரி ராதா நீ படுத்துக்க படு” என சொல்ல ராதாவும் படுத்துக் கொண்டதும் அவளுக்கு அன்பாக போர்வை போர்த்திவிட்டு சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு

”ஏதாவது தேவைன்னா போன் பண்ணு ராதா நான் வந்துடறேன்”

“சரி” என சொல்லி கண்கள் மூடிக்கொண்டாள். தேவியும்

...
This story is now available on Chillzee KiMo.
...

கிப்டை வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றாள்.

அவள் சென்ற சில நொடிகள் கழித்து அவசரமாக எழுந்து அமர்ந்தாள் ராதா பக்கத்தில் இருந்த கிப்டைப் பார்த்தவளுக்கு அதன் மேல் ஆர்வம் அதிகமானது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.