(Reading time: 46 - 91 minutes)

”அபிநயாவா அது யாரு உன் ப்ரெண்டா”

”ஓ இல்லை அது டான்ஸ் ஸ்டெப்”

“எனக்கு எப்படி தெரியும், நீ என்னைத்தான் கூப்பிட்டதா நினைச்சேன்”

“நான் ஒண்ணும் உங்களை கூப்பிடலை அதோட நான் உங்களை காதலா பார்க்கலையே”

”நான் அப்படி நினைச்சேன் ராதா, உன் மேல காதலா இருந்தேனா அந்தச் சமயம் நீ பாடினது, என் முன்னாடி நாட்டியம் ஆடினது, என்னை வா வான்னு கூப்பிட்டது எல்லாமே காதல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்ட கேட்டுக்க செஞ்சித்தருவாங்க, நீ தனியாவே இங்க இருப்பியா பயந்துடமாட்டியே” என அவன் சொல்ல அவளோ அமைதியாக பதில் சொல்லாமல் நிற்கவும் அவனோ தலையை பலமாக ஆட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.