(Reading time: 15 - 30 minutes)

காலை உணவை முடித்து விட்டு விசில் அடித்த படி வந்தவன், ஹாலில் தொலைகாட்சியை பார்த்தபடி எதோ யோசனையில் ஆழ்ந்திருந்த அன்னையை பார்த்து,
"என்னம்மா டிவியை ஓட விட்டுட்டு ஏதோ கற்பனை உலகத்தில இருக்கீங்க போல இருக்கு..."

சிந்தனையில் இருந்து களைந்து இளைய மகனை பார்த்த காஞ்சனா,
"சாப்பிட்டாச்சா சஞ்சீவ்?" என்றார்.

"எஸ் மம்மி... சரி நான் கிளம்புறேன்...."

"இரு சஞ்சீவ்,

...
This story is now available on Chillzee KiMo.
...

r />
"பை... ஆல் தி பெஸ்ட் "

"தேங்க்ஸ்..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.