(Reading time: 33 - 66 minutes)

“காரணம் கேட்பேன் சரியான காரணம் சொல்லிட்டா விட்டுடுவேன்” என சொப்னா சொல்ல அதற்கு சுந்தரி

“அப்ப நானே சரியான காரணம் சொல்றேன், அவனை நீ விட்டுடு”

“முடியாது நான் லவ் பண்றேன்”

“ஏய் என்னடி சொல்ற லவ்வா, பார்த்து 2 நிமிஷம் கூட ஆகலையே”

“2 நிமிஷம் என்ன 2 வருஷம் என்ன எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு, நான் லவ் பண்றேன்” என அவள் சந்தோஷமாக சொல்லவும் சுந்தரி தலையி

...
This story is now available on Chillzee KiMo.
...

மணப்பெண் ஒப்பணைகள் இல்லை, மணபெண் கோலத்தில் மாதவியை கற்பனை செய்து பார்த்தான். ஆமாம் அவளேதான் என் பொண்டாட்டிதான் என மனதில் எழுந்த சந்தோஷத்தில் அவனது முகத்தில் ஒளிவட்டமே வீசியது. அங்கு வந்த மாசியோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.