(Reading time: 34 - 68 minutes)

ஆடிட்டோரியம் வெளியேவும் தேடிவிட்டாள். அந்த காலேஜில் நிறைய மரங்கள் வளர்க்கப்பட்டு தோட்டம் போல பராமரித்திருந்தார்கள். அங்கும் ஆட்கள் அலைந்துக் கொண்டிருக்க அங்கும் அவளை தேடிச் சென்றாள் எங்கும் அவள் இல்லாமல் போகவே பயத்தில் அவளுக்கு வேர்த்துக் கொட்டியது அவசரமாக அவளுக்கு ஃபோன் செய்ய அது சுவிட்ச் ஆப் என வரவும் பயந்தேவிட்டாள்

”போச்சி எங்க போனாள்ன்னு தெரியலையே” என பயந்துக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ி உன் அப்பா மரியாதையை நான் காப்பாத்தறேன், அவர்கிட்ட புரியும்படி நான் பேசறேன்”

“வேணாம் அவருக்கு யார் என்ன சொன்னாலும் ஒத்துக்கமாட்டாரு”

“அப்ப நீ சொல்லு, உன் மனசுல இருக்கறத சொல்லு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.