(Reading time: 10 - 19 minutes)

அத்துடன் பூமியை சுவாகா செய்ய வந்த ப்ளாக்ஹோல் ஒயிட் ஹோலாக மாறி அது வைத்திருந்த நியுக்ளியர் குப்பைகளை பூமியின்மீது துப்பிவிட்டு சென்றுவிட்டது.  திடீரென்று ஏற்பட்ட கதிரியக்க ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு மீதியிருந்தவர்கள் ஒன்றுகூடி ரேடியேசன் பாதிப்பில்லாத பகுதிக்கு வந்துவிட்டனர். நாடு… மொழி… இனம்.. வேற்றுமைகள் மறைந்து விட்டன. கதிரியக்க பாதிப்பிலிருந்து பாதுகாத

...
This story is now available on Chillzee KiMo.
...

ில் நான் அதுபோல  நடந்து கொண்டது எனக்கு தெரியாது. அப்போது அந்த ஏலியன் என்னை கட்டுபடுத்த முயற்சித்துக் கொண்டிருந்தது.”

“நீ ஜீரோ அட்ரினல் பாஸ் செய்தவள்தானே… பிறகு எப்படி அவ்வாறு நடந்தது?.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.