Page 4 of 15
”நீயா” என தலையில் அடித்துக் கொண்டாள்
”என்ன செய்ற உள்ள”
“நாங்க என்னவோ செய்வோம், உனக்கென்ன ஆமா ஏன் வந்த”
“நானா வரலை இந்த தாராதான் என்னை கூட்டிட்டு வந்தா இல்லை தாரா” என அவள் முகத்தை பார்க்க அவளோ முறைக்கவே அவனோ அவளை இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். ராதா கட்டிலில் அ ... சென்றுவிட தேவி ராதாவின் மனதை திசைதிருப்ப எண்ணி
This story is now available on Chillzee KiMo.
...
”ராதா கலெக்டராகனும்னா என்னவெல்லாம் படிக்கனும்னு தெரியுமா” என கேட்க அவளோ
”தெரியும்”