Page 3 of 10
“நான்தான் மாதவி”
“சொல்லும்மா”
“குளிச்சிட்டீங்களா”
“இன்னும் இல்லை” என அவன் சொன்னதும் மாதவிக்கு சிரிப்பே வந்தது. அவன் சொன்னதற்காகவே கையில் பாவாடை தாவணியை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.
”ஏன் கேட்ட”
“நாங்க சாப்பிட கீழே போறோம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
>” என சொல்ல அவள் அவன் மீது சந்தேகப்பட்டாள்
”ஏன் முடியாது நான் போகனும்” என சொல்ல லிப்ட் திறக்கவும் அவள் சட்டென உள்ளே நுழையவும் சரவணனும் நுழைந்தான்.