Page 5 of 10
”மாதவி என்னாச்சி உன் முகம் ஏன் ஒரு மாதியாயிருக்கு, ஆமா ட்ரஸ் ஏன் மாத்தின” என அவள் கேட்க அவளைப் பார்த்து முறைத்தாள்
”எதுக்குடி முறைக்கற என்னாச்சி“
“ம் ஒண்ணுமில்லை ஏன் எல்லாரும் என்னை அதிகாரம் பண்றீங்க”
“யாரு நானா, நான் சாதாரணமாதானே கேட்டேன்”
“எதுக ... ்க
This story is now available on Chillzee KiMo.
...
“டேய் நான் அவள் புருஷன்டா” என கோபமாக சொல்ல
“அது அவங்களுக்குத் தெரியாதுல்ல” என சொல்ல மெல்ல சரவணனது கோபம் குறைந்தது.