Page 9 of 10
“ஆனா சொப்னா” என தயக்கத்துடன் கேட்க அதற்கு சுந்தரியோ நொந்தேப் போனாள்.
“சத்தியமா முடியலை, இப்ப என்ன உனக்கு சொப்னா குறுக்க இருக்கா சரி, அவள் விலகிட்டா அப்ப நீ அவரை கல்யாணம் செஞ்சிக்க சம்மதிப்பியா” என சட்டென கேட்க அவள் தடுமாறினாள்.
“எனக்கு குழப்பமா இருக்கு, யோசிக்க ... ிச்சி பார்க்க முடியலைம்மா
This story is now available on Chillzee KiMo.
...