(Reading time: 31 - 62 minutes)

கதவை திறந்தவன் அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றான்...

ஆம்... அவன் கதவை திறந்ததும் உள்ளே இருந்த பவித்ரா வேகமாக இறங்கி அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்...

பவித்ரா ஏர்போர்ட் உள்ளே சென்றால் தன்னை மறந்து இப்படி ஏதாவது செய்து விடுவாள் என்றே அவள் உள்ளே செல்லாமல் காரிலயே காத்திருந்தாள்..

அவளை இங்கு எதிர்பார்க்காதவன் ஒரு நிமிடம் திக்கு முக்காடி போனான்... சில நொடிகள் ஆனது அவனுக்கு அதை உணர...

.பின் அவனுமே அவளை இறுக்கி அணைத்திருந்தான்...

இருவரும் ஒருவருக்கொருவர் பிரிந்திருந்த ஏக்கத்தை அந்த அணைப்பில் வெளிபடுத்தினர்...இருவருக்குமே ஒரு வித பாரம் விலகி மனதில் நிம்மதி பரவியது..

சிறிது நேரம் மோன  நிலையில் இருந்தவர்கள் , அருகில் இருந்த காரை எடுக்க ஒருவர் வருவது தெரியவும் மனமே

...
This story is now available on Chillzee KiMo.
...

உளறியபடி தன் மார்பில் சாய்ந்திருந்தவளின்  முன் உச்சி நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்...

அவன் சொன்னது எல்லாமே பவித்ராவும் அனுபவித்தாள் தான்...அவன் இல்லாத இந்த ஒரு வாரத்தில் அவளுக்குமே அவன் சொன்ன பீலிங்ஷ் + அவஷ்தை எல்லாம் அனுபவித்தாள்.... ஆனால் வாய்விட்டு எதுவும் சொல்லவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.