(Reading time: 31 - 62 minutes)

அதற்கு மாறாக அவள் உடலும் முகமும் அதை வெளிகாட்டியது அவனுக்கு...

அவள் எதுவும் பேசாமல் இன்னும் தன் மார்பில் ஒண்டியிருந்த அவளின் நிலையை கண்டவனுக்கு இன்னும் போதையேற, ஏதோ சொல்ல வர, அந்த நேரம் பார்த்து அவன் அலைபேசி சிணுங்கியது....

முதலில் அதை இக்னோர் பண்ண, மீண்டும் அழைத்தது... வேற வழியில்லாமல் அவளை தன் மார்பில் சாய்த்து கொண்டே காரில் பொருத்தியிருந்த தன் அலைபேசியில் அந்த அழைப்பே ஏற்றான்.. 

அந்த ஷ்பீக்கரில் ஒலித்தது ப்ரேமின் குரல்...

அவன் குரலை கேட்டதும் பவித்ரா வேகமாக ஆதியிடம் இருந்து விலகி தள்ளி அமர்ந்து கொண்டாள்...

“ஹாய் மச்சான்.. லேன்ட் ஆயிட்டியா?? “ என்றான் ப்ரேம் உற்சாகமாக...

ஆதிக்கு வந்த கடுப்பில் ப்ரேம் மட்டும் நேரில்

...
This story is now available on Chillzee KiMo.
...

pan> எப்பொழுதுமே அவன் அருகில் அமர்ந்து வந்தால் கொஞ்ச நேரத்துலயே உறங்கியிருப்பாள் பவித்ரா..

ஆனால் இன்று ஏனோ  உறங்காமல் அவன் கையை இன்னும் இறுக்கி பிடித்து கொண்டு அவன் தோளில் சாய்ந்தவாறே  இருந்தாள் பவித்ரா...

இருவருக்குமே அப்படியே அமர்ந்து இருக்க வேண்டும் போல இருந்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.