(Reading time: 32 - 64 minutes)

இந்தாங்க இது உங்களுக்காக கொண்டு வந்தேன் தெரிஞ்சோ தெரியாமலோ இந்தக் கல்யாணம் நின்னதுக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன், என்னால எதையும் சரிசெய்ய முடியலை ஆனா என்னோட உழைப்பை உங்களுக்கு தரேன் நீங்களே வைச்சிக்குங்கஎன சொல்ல அவரோ அவனையே

பணம் வேணாமாஎன கேட்க

வேணாம்ங்க இங்க வந்தபின்னாடி உங்க பொண்ணு கல்யாணம்

...
This story is now available on Chillzee KiMo.
...

பறிகொடுத்த மாதிரியே இருந்தாரு, நிச்சயம் முடியறவரைக்கும் அவர் என் பக்கமே பார்க்கலை, அப்பவே நான் தெரிஞ்சிக்கிட்டேன் இவருக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லை வேற வழியில்லாம இருக்காருன்னு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.