Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 13 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - சுஷ்ருதா – 13 - சித்ரா

sushrutha

புன்னகையுடன் பார்க் உள்ளே நுழைந்தவன் அக்கா குழந்தையை விளையாட விட்டுவிட்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

கிரீம் கலர் சொவட் பான்ட்,டார்க் பிரொன் டீ சர்ட் அணிந்து படு காஷ்வல் ஆக இருந்தான்.

பிரசித்தி பெற்ற மருத்துவமனையை சேர்ந்த ஒரு வெற்றிகரமான இளம் மருத்துவன் போல் இல்லை அவன் தோற்றம்.

தன் கூட சேர்ந்து வேலை செய்யும் நண்பனை போன்ற உணர்வை கொடுத்தது அவன் அருகாமை.

அது தான் அவளை ,இதுவரை யாருடனும் பகிர்ந்து அறியாத விஷயங்களை அவனுடன் மனம் விட்டு பேச வைத்ததோ!

பளீரென்ர மஞ்சள் நிறத்தில் பெரிய பெரிய பிரௌன் பூக்கள் போட்ட சுடி அணிந்து, கொஞ்சம் முடியை மட்டும் எடுத்து கிளிப்பில் அடக்கியிருக்க, கிளிப்பில் அடங்காத முடி அவள் முகத்தை சுற்றி சுருள் சுருளாக தொங்கி அழகாக அவனை சுண்டி இழுத்தது.

அதை பார்த்து ரசிக்கும் போதே அவனுக்கு ,அவளை முதல் முதலில் பார்த்த அந்த அடிபட்ட கோலமும்   மின்னல் போல் நினைவில் வெட்டியது.

அதற்கு காரணம் யாராக இருக்க கூடும் என்று அவன் யூகித்திருந்த போதும், அவளே சொல்லும் வரைக்கும் அவன் காத்திருக்க

அவளும் அதிக நேரம் எடுக்காமல் ,சுருக்கமாக மிச்ச கதையை கூறி அடிபட்ட கட்டத்துக்கு வந்தாள்.

நான் அவங்களுக்கு உதவி ன்னு போய் தங்க.

ஓரு வாரத்தில் ,ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.

பகலில் நான் வேலைக்கு போக.இரவு  நேரம் ஆனந்தன் போவது என்று வகுத்துகொண்டோம்,

அந்த விதத்தில் குழந்தையையும்,சீமாவையும் தனியே விடாமல் பார்த்துக்கொள்ள ஒருவராவது வீட்டில் இருப்பது என்பது ஏற்பாடு.

சீமா மாத்திரையின் பலனாக முக்காவாசி நேரம் தூக்கத்தில் இருக்க.. குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதே என் வேலை.

அப்படியே பிரச்சினை இல்லாமல் ஓடினாள் அது வாழ்க்கை அல்லவே..

பொதுவாக ஆனந்தன் சீமா சம்பந்தப்பட்ட எல்லா வேலை யும் தானே பார்த்துக்கொள்வார்.

நைட் சிப்ட் முடிந்து காலை வந்தவுடன் ,அவள் சம்பந்தப்பட்ட வேலை ,குளியல் சாப்பாடு கவனித்து மருந்து கொடுக்க ,அவள் உறங்கி விடுவாள்.

அன்று வீட்டுக்கு வந்த.பின்னும் ஏதோ முக்கிய ஆபிஸ் காலில் அவன் இருக்க 

அவனை தேடி வெளியே வந்த சீமா வழியில் தரையில் கிடந்த குழந்தையை கவனிக்காமல் கடக்க முற்பட 

ஆபத்து உணர்ந்து அவளை நான் தடுக்க,

அதை அவனிடம் போகாமல் தடுக்கிறேன்  என்று பயந்த அவள் என்னை.... என்று முடிக்காமல் அவள் தயங்க

அதை வாய் விட்டு சொல்ல முடியாத அவள் நிலை புரிய 

ஆதரவாய் தலை ஆட்டியபடி அவன் முற்றிலும் வேறு விஷயம் கேட்டு அவளை அதிர்ச்சி க்கு உள்ளாக்கினான்.. 

தொடரும்...

Episode # 12

Episode # 14

Go to Sushrutha story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Chitra

Like Chitra Kailash's stories? Now you can read Chitra Kailash's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment

Comments  
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 13 - சித்ராsaaru 2019-05-27 16:17
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 13 - சித்ராAdharvJo 2019-05-24 20:22
wow Pleasant epi chitra ma'am :clap: :clap: adhiravaikum matter what aga irukkum :Q: By any chance cardio avaroda heart problem open panitaro :D curious to read next update :yes: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 13 - சித்ராmadhumathi9 2019-05-24 12:37
:Q: ean adhirchi adaiya enna kaaranam. :Q: but antha adipatta sambavathileye uzhala koodaathu endru thaane doctor veru pechukku maarugiraar.nice epi.waiting to read more. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 16 Aug 2019 06:23
#தொடர்கதை - சுஷ்ருதா – 17 - சித்ரா

சீதா சீமாவை அழைத்து வர ,காத்திருந்து ,கடுப்பாகிய பொழுதில் தான் ,சீதாவின் அழைப்பு வந்தது .

போனை எடுத்து காதுக்கு கொடுத்தபோது தான் ,அழைத்தது சீதாவின் எண்ணில் இருந்து என்றபோதும் ,பேசியது ஆனந்தன் தான் என்று ..

அவன் குரலில் பதட்டம் தெரிந்தது

''டாக்டர் ,இன்னைக்கு அழைத்து வர முடியல எனக்கு ,இங்க பயங்கர பிரச்சனை ,உங்களுக்கு தெரிவிக்க கூட சமயம் இல்லை ,சாரி டாக்டர் ,மறுபடி எப்போ வரமுடியும்ன்னு நானே கால் பண்ணி சொல்றேன் ''என்று அவசரமாக பேசி ஆனந்தன் முடித்துக்கொள்ள ..

***********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-17
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 19 Jul 2019 03:07
இன்றுதான் அழைத்து வருவதாய் இருந்தது சீதா ,சீமாவை .

முன்னரே ஷிண்டேவிடம் பேசி இருந்தான் சசி ..

இவன் விஷயம் ஆதியோடு அந்தமாய் ஷிண்டே அறிந்திருந்தபடியால் ,புதிதாய் ஏதும் விளக்கம் கொடுக்க தேவை இல்லை என்பதால் , சுருக்கமாக சொல்லி வைத்தான் .

அனைத்து விஷயமும் தெரிந்தவன் ,தன் உயிர் நண்பன் ,எந்த தயக்கமும் இன்றி அனைத்தையும் சொல்லி ,அதே சமயம் விஷயம் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ளவும் வசதி ,எல்லாவற்றுக்கும் மேல் திறமையான மருத்துவன் ,என்று அவன் தகுதிகள் என சீதாவிடம் அவன்

*************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-16
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 05 Jul 2019 07:30
ஜன்னல் வழியே தெரிந்த கொய்யா மரத்தின் மேலே அவசரமாய் ஒரு அணில் ஏறியது ,சற்றே தன் வாலை தூக்கியபடி கீச் கீச் என்று ஒரே சத்தம் ,

சற்று ஏறுவது ,சற்று நிற்பது மறுபடி ஏறுவது என்று மாற்றி மாற்றி செய்தது ,ஆனாலும் இடைவிடாமல் கீச் சத்தம் ,

காக்காயோ ,பூனையோ ஏதோ ஒன்று அருகில் இருக்கிறது ,அதனால் தன் குட்டிகளுக்கு ஆபத்து ,என்பதால் தான் இந்த கீச் கீச் சத்தம் ,தன் குட்டியை காப்பாற்ற இந்த ஜீவனுக்கு இருக்கும் அக்கறை ஏன் தன் பெற்றோர்களுக்கு இல்லாமல் போனது ,என்ற எண்ணம் தோன்றியது சீதாவின் மனதில் .

*********

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-15
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 21 Jun 2019 04:35
அவசரமாய் அவளை ,தடுத்து நிறுத்தியபின்னே தான் சசிக்கு ஞானோதயம் ஏற்பட்டது .

அவளது வலியை ,சங்கடத்தை இன்னொருமுறை நடந்ததை சொல்லும்போது அனுபவிக்க வேண்டாம் என்றே அவசரமாய் தடுத்து நிறுத்தினான் .

குழந்தையை காப்பாற்றும் பொருட்டு குறுக்கே பாய்ந்த அவளுக்கு ,அக்காளால் அடி ,

தன்னை தன் கணவனிடம் போக விடாமல் தடுக்கிறாள் என்ற நினைவால் வந்த மூர்கத்தனத்தோடு அவள் அடித்து தள்ளி விட ,கோடுமாடாய் விழுந்தே ,அவளுக்கு அந்த அடி ஏற்பட்டு இருக்கவேண்டும் .

***********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-14
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 24 May 2019 07:02
புன்னகையுடன் பார்க் உள்ளே நுழைந்தவன் அக்கா குழந்தையை விளையாட விட்டுவிட்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

கிரீம் கலர் சொவட் பான்ட்,டார்க் பிரொன் டீ சர்ட் அணிந்து படு காஷ்வல் ஆக இருந்தான்.

பிரசித்தி பெற்ற மருத்துவமனையை சேர்ந்த ஒரு வெற்றிகரமான இளம் மருத்துவன் போல் இல்லை அவன் தோற்றம்.

தன் கூட சேர்ந்து வேலை செய்யும் நண்பனை போன்ற உணர்வை கொடுத்தது அவன் அருகாமை.

அது தான் அவளை ,இதுவரை யாருடனும் பகிர்ந்து அறியாத விஷயங்களை அவனுடன் மனம் விட்டு பேச வைத்ததோ!

**************

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-13

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top