Page 6 of 12
”கண்டிப்பா” என சொல்ல அதைக்கேட்டு திரும்பி பார்த்தவன் அவளிடம்
”என்னங்க வேணும்”
”மருந்து சாப்பிடுங்க”
“இப்ப வேணாம்ங்க அப்புறம் சாப்பிடறேன்”
“ஏன்ங்க”
”மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் இப்பவே ஊசி போட்டதுக்கே ஒரு மாதிரி மயக்கமாயிருக்கு அதான்” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ராவின் மனதில் புயல் அடித்துக் கொண்டிருக்க தாமரையின் மனமோ ஒருவித அமைதிக்கு மாறியது. அவள் முகம் தெளிவாக இருப்பதை எதேச்சையாக கண்ட வீராவும் தன் மனதை சமாதானப்படுத்த கடுமையாக போராடினான்.