(Reading time: 37 - 74 minutes)

ஏங்க, நீங்க எதுக்குங்க எனக்கு பரிமாறி விடறீங்க, வேணாம்ங்க உட்காருங்க சாப்பிடுவீங்கஎன சொல்ல அவளோ

பரவாயில்லைங்கஎன்றாள் மென்மையாக

இல்லை வேணாம்ங்க, நீங்க முதல்ல உட்காருங்க சாப்பிடுங்கஎன சொல்லி அவளை பரிமாற விடாமல் தடுக்க அவளோ தன் தந்தையை ஏக்கமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆமாம் பாவம்ங்க உங்க பொண்ணு, எப்படித்தான் எங்கம்மாவோட ஒண்ணா உறவாடிக்கிட்டு இருக்கப் போறாங்களோ”  என அவன் அனுதாபப்பட அவரோ அதைக்கேட்டு கலகலவென சிரித்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.