(Reading time: 28 - 56 minutes)

உங்க பொண்ணு என்னையே உத்துப்பார்க்கறா முதல்ல போகச் சொல்லுங்கஎன சொல்ல தாமரையோ கோபமாக கட்டிலில் ஏறி அவனுக்கு பக்கத்தில் படுத்து முதுகை காட்டிக் கொண்டு கண்கள் மூடிக் கொண்டவள்

அப்பா நான் தூங்கறேன்னு அவர்ட்ட சொல்லிடுங்கஎன கோபமாக சொல்லவே அதைக்கேட்டு வீரா அதிர்ந்தான்

ஏங்க கோச்சிக்கிட்டீங்களா

...
This story is now available on Chillzee KiMo.
...

ுழுவதும் அனலாய் மாற அவள் கைகள் நடுங்க அவனது கையை தள்ளிவிட முயன்றாள்.

நல்ல தூக்கம் என்பதால் அவனும் விலகிச் செல்ல சட்டென அவனை விட்டு விலகி கட்டிலை விட்டு இறங்கியவள் வேகமாக மூச்சிரைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.