(Reading time: 24 - 47 minutes)

இல்லை மாமா வேணாம், அங்க வந்தும் நீங்க அவமானப்பட வேணாம், நான் முதல்ல போய் பிரச்சனையை சமாளிக்கறேன், அப்புறம் வந்து தாமரையை கூட்டிட்டு போறேன்என அவன் சொல்ல அவருக்கு பயமே வந்தது

அவளையும் கூட்டிட்டு போப்பா, ரெண்டு பேருமா இருந்து பிரச்சனையை சரிபண்ணுங்க, நீ மட்டும் தனியா போ

...
This story is now available on Chillzee KiMo.
...

பதில் சொல்லுங்க தலையாட்டினா எப்படிஎன கேட்க அவளும் வாய் திறந்து

நம்பறேன்ங்கஎன சொல்ல அவனுக்கு சற்று திருப்தியாக இருந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.